மகேஷ் பட் படத்தில் நடிக்கிறார் செக்ஸ் நடிகை சன்னி லியோன்! , பிரபல பாலிவுட் பட இயக்குனர் மகேஷ் பட் இயக்கும் புதிய படத்தில், பிரபல செக்ஸ் நடிகை சன்னி லியோன் நடிக்கவுள்ளார்.
உலகின் டாப் செக்ஸ் பட நடிகையாகத் திகழ்பவர் சன்னி லியோன். தனது ஆபாச ஸ்டில்களையும், வீடியோக்களையும் தனி வெப்சைட் மூலம் வெளியிட்டு டாலர்களில் பணம் சம்பாதித்து வரும் சன்னிக்கு, இந்தியாவில் இருந்து நிறைய அழைப்புகள். ஆனால் அம்மணிதான் நடிக்க மறுத்து வந்தார்.
இந்நிலையில் டைரக்டர் மகேஷ் பட் இயக்கும் ஜிஸ்ம் 2 படத்தில் முக்கிய வேடத்தில் சன்னி லியோன் நடித்துள்ளார். இதனை உறுதிபடுத்தியிருக்கும் படத்தின் டைரக்டர் மகேஷ் பட், எனது படத்தில் சன்னி லியோன் பாலிவுட்டின் பிரபலமான மெஹபூபா... பாடலுக்கு நடனம் ஆடியுள்ளார், என்று கூறியிருக்கிறார்.










0 comments:
Post a Comment
பின்னூட்டமே ஒரு பதிவரை என்றும் உற்சாகப்படுத்தும்